NSS Events

NSS Yoga Achievements 2020

அரசு இன்ஜினியரிங் காலேஜ் நாட்டு நலப்பணி திட்டம் யோகாவில் உலக சாதனை கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் வளாகத்தில் கடந்த 1-2-2020 அன்று யோகா விழிப்புணர்வை முன்நிறுத்தி 3501 மாணவ மாணவியர் ஒன்றிணைந்து இந்திய வரைபடத்தில் வடிவத்திற்கு ஏற்ப எல்லை கூடுகளில் நின்று சூரிய நமஸ்காரம் ஒரு நிமிடம் செய்து உலக சாதனைக்கான முயற்சி செய்தனர் இந்த உலக சாதனை முயற்சியை நிகழ்த்திய தற்காக வேர்ல்ட் ரெக்கார்டு ரிசர்ச் பவுண்டேஷன் பாராட்டி அங்கீகார சான்றிதழ் வழங்கினார் இந்நிகழ்ச்சியை NSS Yoga Achievements 2020

NSS Event 2019-2020

National constitution Day Celebration on 26-11-2019 27th National children’s Science Congress World Mental Health Day celebration 2019 National Unity Day Celebration 2019 Republic Day Parade 2020 Corona Awareness Programme Blood Donation Camp Career guidance and motivation program Can do workshop National Level Workshop on NSS Vision 2020

NSS Event – 24-03-2017

சாதனைகளுடன் 7ம் நாள் அன்று காலை 09.00 மணிக்கு திரு.S.கார்த்திகேயன் B.SC.,வட்டச்சியார் அவர்கள் சீமைகருவேலமரத்தின் விழிப்புணர்வு பற்றிய பேரணியை துவக்கி வைத்தார்.நாட்டு நலாப்பணி திட்ட மாணவ,மாணவிகள் கலந்து பேரணியைச் சிறப்பித்தனர். நிறைவு விழா வெற்றிக்கான நிறைவு நாள் அந்நாளில் விழாவில் திரு.M.ஆனந்த குமார் M.E.,M.B.A.,அவர்கள் வரவேற்புரை வழங்கி திரு.B..கோபி M.E.,PH.D.,அவர்கள் தலைமை தாங்கி அவர்கள் சிறப்புரையாற்றினார் திரு.K.கோதண்டபாணி அவர்கள் சிறப்புரை ஆற்றி திரு.T.செந்தில் குமார் மற்றும் திரு.S.அரவிந்த் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர் இறுதியாக திரு.G.B.சதீஷ் குமார் அவர்கள் NSS Event – 24-03-2017

NSS Event – 23-03-2017

ஆரோக்கியமான 6ம் நாள் அன்று ஆரோக்கியமானா நாள் அந்நாளில் காலை 09.30 மணிக்கு திரு.C.அன்பழகன் M.SC.,(யோகா) அவரால் சிறப்புரை வழங்கி யோகா மற்றும் தியான பயிற்சி அளித்தார். கிராம மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்குபெற்று பயன்பெற்றனர்.நன்றியுரை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் நிறுவப்பட்டுஅவ்விழாவை சிறப்பிக்கப்பட்டது.அன்று மதியம் 02.00 மணிக்கு டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் திரு.M.ரஞ்சன் தலைவர் – பெற்றோர் ஆசிரியர் கழகம் அவர்கள் தலைமையில் திருமதி.கலைமணி சண்முகம் M.TECH.,PH.D.,அரசு பொறியியல் NSS Event – 23-03-2017

NSS Event – 22-03-2017

தூய்மையான 5ம் நாள் காலை 06.30 மணி முதல் 08.30 மணிவரை யோகா மற்றும் தியான பயிற்சி திரு.C.அன்பழகன் அவர்கள் யோகா பயிற்சியைச் சிறப்பகா நிறுவப்பட்டது.மற்றும் காலை 09.30 மணியளவில் தூய்மை பாரதம் என்ற அணிவகுப்பில் குளம் சுத்தம் செய்தல் மற்றும் நெகிழி நீக்குதல் போன்ற சிறப்பு பணிகள் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் திரு.M.ஆனந்த குமார் M.E.,M.B.A.,, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்,அலகு-1 அவர்களால் தலைமை தாங்கப்பட்டு சிறப்பாக நிறுவப்பட்டது.நாட்டு நலப்பணி மற்றும் நலன்களும் என்ற NSS Event – 22-03-2017