Debate @ Tamizh Peraayam Club 30-08-2019 அன்று தமிழப் பேராயம் சார்பாக நடைபெற்ற விவாதம் மேடை நிகழ்ச்சியில் சுமார் 40 மாணவர்கள் கலந்து கொண்டு “இன்றைய தமிழ்ச்சமுதாயம் சிந்திக்க வேண்டியது எப்படி வாழ்ந்தோம் என்பது பற்றியா? அல்லது எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியா?” என்ற தலைப்பில் மாணவ-மாணவியர்கள் தங்கள் கருத்துக்களை மிக சிறந்த முறையில் வெளிப்படுத்தினர் அத்துடன் இந்நிகழ்ச்சியை தமிழப் பேராய ஒருக்கிணைப்பாளர் முனைவர் ரா.விஜயராகவன் நடுவராக பொறுப்பேற்றார் மற்றும் தமிழப் பேராய மாணவ தலைவர்கள் க.சரவணன்( (4-ம் ஆண்டு இயந்திர பொறியியல்), மு. முகமது ரிஸ்வான் (4-ம் ஆண்டு மின் மற்றும் மின்னணு பொறியியல்) தலைமை வகித்து நிகழ்ச்சியை நடத்தினர்.