Logo

NSS Event – 24-03-2017

சாதனைகளுடன் 7ம் நாள்

அன்று காலை 09.00 மணிக்கு திரு.S.கார்த்திகேயன் B.SC.,வட்டச்சியார் அவர்கள் சீமைகருவேலமரத்தின் விழிப்புணர்வு பற்றிய பேரணியை துவக்கி வைத்தார்.நாட்டு நலாப்பணி திட்ட மாணவ,மாணவிகள் கலந்து பேரணியைச் சிறப்பித்தனர்.

நிறைவு விழா

வெற்றிக்கான நிறைவு நாள் அந்நாளில் விழாவில் திரு.M.ஆனந்த குமார் M.E.,M.B.A.,அவர்கள் வரவேற்புரை வழங்கி திரு.B..கோபி M.E.,PH.D.,அவர்கள் தலைமை தாங்கி அவர்கள் சிறப்புரையாற்றினார் திரு.K.கோதண்டபாணி அவர்கள் சிறப்புரை ஆற்றி திரு.T.செந்தில் குமார் மற்றும் திரு.S.அரவிந்த் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர் இறுதியாக திரு.G.B.சதீஷ் குமார் அவர்கள் நன்றியுரை வழங்கி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் நாட்டுப்பன் உரைக்கப்பட்டு விழாவை சிறப்பித்தனர்.