அன்று ஆரோக்கியமானா நாள் அந்நாளில் காலை 09.30 மணிக்கு திரு.C.அன்பழகன் M.SC.,(யோகா) அவரால் சிறப்புரை வழங்கி யோகா மற்றும் தியான பயிற்சி அளித்தார். கிராம மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்குபெற்று பயன்பெற்றனர்.நன்றியுரை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் நிறுவப்பட்டுஅவ்விழாவை சிறப்பிக்கப்பட்டது.அன்று மதியம் 02.00 மணிக்கு டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் திரு.M.ரஞ்சன் தலைவர் – பெற்றோர் ஆசிரியர் கழகம் அவர்கள் தலைமையில் திருமதி.கலைமணி சண்முகம் M.TECH.,PH.D.,அரசு பொறியியல் கல்லூரி அவர்கள் டிஜிட்டல் இந்திய என்ற முக்கியத்தைப் பற்றி சிறப்புரை வழங்கி விழாவை சிறபித்தார்.நன்றியுரை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் சிறப்பு செய்து நிருவப்பட்டு முடிக்கப்பட்டது.
அன்று மாலை 06.00 மணிக்கு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் கிராமத்தில் மாணவர்கள் மற்றும் மக்களுக்கு கருவேலமரத்தின் தீமைகள் பற்றியும் டெங்கு மற்றும் பல தலைப்பில் கிருஷ்ணபுரம் வடக்கு மற்றும் தெற்கு வீதிகளில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கணினி மென்பொருள் பயிற்சி நடத்தப்பட்டது.