காலை 06.30 மணி முதல் 08.30 மணிவரை யோகா மற்றும் தியான பயிற்சி திரு.C.அன்பழகன் அவர்கள் யோகா பயிற்சியைச் சிறப்பகா நிறுவப்பட்டது.மற்றும் காலை 09.30 மணியளவில் தூய்மை பாரதம் என்ற அணிவகுப்பில் குளம் சுத்தம் செய்தல் மற்றும் நெகிழி நீக்குதல் போன்ற சிறப்பு பணிகள் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் திரு.M.ஆனந்த குமார் M.E.,M.B.A.,, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்,அலகு-1
அவர்களால் தலைமை தாங்கப்பட்டு சிறப்பாக நிறுவப்பட்டது.நாட்டு நலப்பணி மற்றும் நலன்களும் என்ற தலைப்பில் திருமதி.M.சிரியபுஷ்பலாத அவர்கள் பணிகளையும் உரையாற்றினார்.அன்று மாலை 04.00 மணிக்கு உலக தண்ணீர் தினம் திரு.M.ராஜன்துரை அவர்கள் தலைமை தாங்க முனைவர்.T.பாலமுருகன் M.E.,PH.D.,துணை முதல்வர் – அரசு பொறியியல் கல்லூரி அவர்கள் தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் பல முக்கியக்கருத்துகளையும் விழாவில் பதிவுசெய்து சிறப்பித்துள்ளார். நன்றியுரை நாட்டு நலப்பணி மாணவர்களால் நிறுவப்பட்டது.அன்று இரவு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் 3ம் உலகப்போர் தண்ணீருக்காக என்ற தலைப்பில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் நடத்தப்பட்டது. மற்றும் கணினி மென்பொருள் பயிற்சி கிராம மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.