Logo

NSS Event – 20-03-2017

தொழில்நுட்பத்துடன் 3ம் நாள்

அன்று தொழில்நுட்பத்துகானா நாள் அந்நாளில் காலை 06.30 மணி முதல் 08.00 மணி வரை யோகா மற்றும் தியான பயிற்சி திரு.C.அன்பழகன் M.sc.,(யோகா) அவர்களால் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு காலை 09.00 மணிக்கு திரு. .சதீஷ் குமார்.,

அரசு பொறியியல் கல்லூரி அவர்களால் கணினி மென்பொருள் பயிற்சி ஊ.ஒ.தொ பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக கற்பிக்கப்பட்டது. அன்று விழாவை திரு.A.P.S.சிவகுமார்.,B.A.,EX.ARMY., அவர்களால் தலைமை தாங்கபட்டு மற்றும் திரு.D.ARUN.,(NETWORK ADMIN) அவர்கள் சிறப்புரை வழங்கி விழாவை சிறப்பித்தார்.

விழாவின் இறுதியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு நிறைவுபெற்றது.

அன்று மதியம் 02.00 மணி அளவில் பணமில்ல பரிவர்த்தனை மற்றும் பணிகள் பற்றிய செய்திகளை திருமதி.மகேஸ்வரி கோபு அவர்கள் தலைமையில் திரு.S.சதீஷ் குமார்.M.B.A., கிளை மேலாளர் – சிட்டி யூனியன் வங்கி

அவர்களால் சிறப்புரை வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் நன்றியுரை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவிற்கு வருகை தந்திருந்த கிராம ஊ.ஒ.தொ பள்ளி

மாணவர்கள் விழாவில் பங்குபெற்று பயன்பெற்றனர். அன்று மாலை 06.00 மணிக்கு இந்தியாவும் இளைஞயர்களும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறும்படம் மற்றும் கணினி மென்பொருள் பயிற்சி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நிறுவப்பட்டது.