Logo

NSS Event – 18-03-2017

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சாதனை 2௦16 – 2௦17 பிரதிப் குமார் Iசார் ஆட்சியர் கும்பகோணம்,திரு.K.குமார் ஆணையர்., திருமதி.G.உமா வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.s.கோதண்டபாணி ஆலோசகர் அவர்கள் thala வகிக்க முன்னைவர்.கோபி அரசு பொறியியல் கல்லூரி அவர்கள்,திரு.T.செந்தில்குமார் அரவிந்த் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் தாலுக்க,44 கிருஷ்ணபுரம் ஊராட்சியில் நாட்டு நலப்பணி சிறப்பு முகாம் துவக்கி வைக்கப்பட்டது.

முகாமின் திட்ட அறிக்கை திரு.ஆனந்த குமார்,நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்,அலகு – 1.விழாவின் நிறைவாக நன்றியுரை முன்னைவர்.T.பாலமுருகன்,துணை முதல்வர் – அரசு பொறியியல் கல்லூரி.துவக்க விழாவில் கிருஷ்ணாபுரம் கிராம வாசிகள் ஊ.ஒ.தொ.பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் சிறப்பு முகாம் முதல் நாளில் 5௦௦ மறக்கன்றுகள் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் கிராமம் முழுவதும் நடப்பட்டது.

“ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்” சிறு சேமிப்பு பற்றிய விளுப்புஉணர்வு பிரச்சாரம் நாட்டு நலப்பணி திட்ட மானவர்களால் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. சிறு சேமிப்பு பற்றிய முக்கியத்துவமும் விளக்கப்பட்டது. இதில் பொதுமக்களும் மாணவர்களும் கலாந்துகொண்டு பயன்பெற்றனர். கிராமம் சுத்தம் செய்யும் பணி நலப்பணி திட்ட மாணவர்களால் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.
இன்று இரவு அழகாபுத்தூர் கிராமத்தில் உள்ள மக்கள் மற்றும் சிறுவர்களுக்கு கணினி மேன்பூருள் பயிற்சி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் கற்பிக்கப்பட்டது. இதில் பங்குபெற்ற கிராமவாசிகல் அனைவரும் பயன்பெற்றனர்.