S.No. | Content | Page No |
---|---|---|
1. | International Yoga Day | 1 |
2. | Women’s Day Celebrations 2017 | 2 |
3. | Blood Donation Camp | 3 |
4. | Campus cleaning | 4 |
5. | Swatch Bharat cleaning | 4 |
6. | Special lecture | 5 |
7. | NSS orientation Programme | 6 |
8. | One day NSS orientation Programme on BIT Campus, Trichy | 6 |
9. | Karkil war remembrance Rally | 7 |
10. | Denku Awareness programme & Nilavembu Water Distribution | 7 |
11. | 3 Days Cardiology Camp | 8 |
12. | Tree plantation | 9 |
13. | Swatchaki Seva Programme | 9 |
14. | Swatchaki Seva Awareness Rally | 10 |
15. | Garden Erecting | 11 |
16. | Tree plantation | 11 |
17. | Campus cleaning and Tree plantation | 12 |
18. | Mini marathon | 14 |
19. | Blood donation Camp | 14 |
20. | Voters day awareness Rally | 15 |
21. | National Voters day celebration | 16 |
22. | Voters Enrolment | 16 |
23. | 3 days workshop on NSS documentation | 17 |
24. | 10 days Computer Skill Development for rural Youth Students | 18 |
25. | International yoga day Competition | 26 |
S.NO | LIST OF REGISTER |
---|---|
1 | A/C Register |
2 | Stock Register |
3 | Stock Movement Register |
4 | Purchase Register |
5 | NSI Kit Distribution |
6 | Enrollment Register |
7 | Action Plan |
8 | Movement Register |
NSS Special Camp 2017-2018
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சாதனை 2௦017 – 2௦018 திரு.K.குமார் ஆணையர்., திருமதி.G.உமா வட்டார வளர்ச்சி அலுவலர்,திரு.s.கோதண்டபாணி ஆலோசகர் அவர்கள் தலைமை வகிக்க முன்னைவர்.கோபி அரசு பொறியியல் கல்லூரி அவர்கள்,திரு.T.செந்தில்குமார் அரவிந்த் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் தாலுக்க,44 கிருஷ்ணபுரம் ஊராட்சியில் நாட்டு நலப்பணி சிறப்பு முகாம் துவக்கி வைக்கப்பட்டது.
மாலை 6.00 மணிக்கு,கிருஷ்ணாபுரம் அண்ணாநகர் பகுதி மக்கள்க்கு கட்டயக்கல்வி பற்றிய விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது
கிருஷ்ணாபுரம் அழகாபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு எழிய முறையில் கணினி பயிற்சிகள் அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலைப்பணித்திட்ட மாணவ மாணவியர்கலால் கற்பிக்கப்பட்டத.
கணினி வன்பொருள் பற்றிய பறிற்சி பட்டறை திரு.ஜனார்த்தனன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக அரசு பொறியியல் கல்லூரி கணினி துறை திரு .அருண் அவர்கள் சிறப்புரை மற்றும் செயல் விளக்கம் அளித்தார்.கிராமப்புற மாணவர்கள் சுமார் 12 பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் 20 பயன் பெற்றனர்.
இரவு 7.00மணி அளவில் கிருஷ்ணபுரம ஊராட்சி,அண்ணாநகர்,அழகாபுத்தூர்,செட்டிமண்டபம்கிராமத்தில் DIGITAL INDIA தலைப்பில் ,கிராமப்புற மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு குறும்படம் திரைஇடப்பட்டது.
மரபு சாரா எரிபொருள் பற்றிய விழிப்புணர்வு திரு.கோபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக அரசு பொறியியல் கல்லூரி மின்னியல் துறை திரு .வெங்கடேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
RTI பற்றிய பறிற்சி திரு.ஜனார்த்தனன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக திரு.விமலநாதன் அவர்கள் சிறப்புரை மற்றும் செயல் விளக்கம் அளித்தார்.கிராமப்புற மாணவர்கள் சுமார் 20 பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் 25 பயன் பெற்றனர்.
திரு.M.முருகானந்தம் மற்றும்திரு.கோவிந்தராஜன். அவர்கள் தலைமையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றி M.ருக்குமநாதன்,Msc,Phd,வேதியல் துறை, அரசு பொறியியல் கல்லூரிஅவர்கள் சிறப்புரையற்றினர்.
மதியம் 2.00 க்கு சித்த மருத்துவ கருத்தரங்கம் மற்றும் தோல்,முட்டுநோய்கான சிகிச்சை முகாம் திரு.APS சிவக்குமார்,BA,Ex army,இயகுனர் நிளவள வங்கி அவர்களின்தலைமையில் நடைபெற்றது. Dr.G.பாஸ்கரன்,M.D,உதவி மருத்துவ அலுவலர்(சித்தா) அவர்கள் அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலைப்பணித்திட்ட மாணவ மாணவியர்களுக்கு சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை பற்றி சிரபுரையற்றினார்.
காலை10.00 மணிக்கு M.ரஞ்சன்,தலைவர்,பெற்றோர் ஆசிரியர் கழகம்.அவர்கள் தலைமையில், நீர் மேலாண்மை விழிப்புணர்வு பற்றி T.பாலமுருகன்,ME,PhD,துணை முதல்வர்-அரசு பொறியியல் கல்லூரி மகளிர் தின விழிப்புணர்வு பேரணியை திருமதி.M.சிறிய புஷ்பகலா ,தலைமைஆசிரியர்,ஊ.ஒ.தொ பள்ளி அவர்கள் தொடங்கிவைத்தார்.
மகளிர் தின விழிப்புணர்வு பேரணியை திருமதி.M.சிறிய புஷ்பகலா ,தலைமைஆசிரியர்,ஊ.ஒ.தொ பள்ளி அவர்கள் தொடங்கிவைத்தார்.
வரம் தரும் யோகாசன பயிற்சிபட்டறை,திரு.C.கிருஷ்ணமூர்த்தி,கிராம கூட்டுறவு வங்கி இயக்குநர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.திரு.அன்பழகன் MSc,(யோகா) அவர்கள் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி ,நாட்டு நலைப்பணித்திட்ட மாணவ மாணவியர்ளுக்கு யோகா பயிற்சி வழங்கினார்.
மாலை 4.00 மணியளவில் முதல்வர்,B.கோபி ME,Ph.D ,ஆலோசகர்,திரு.S.கோதண்டபாணி,திரு.S.அரவிந்த்,நிர்வாக உறுப்பினர் மற்றும் முனைவர் T.பாலமுருகன்,ME,PhD அவர்கள் அனைவரும் வருகைத்தந்து விழாவை சிறப்பித்தனர்.
Regular Activity last two years
டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்
அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தியது. அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மோகன் ,மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் , ரிஷிகேஷ், மருத்துவ அலுவலர், சிவசங்கரி ,மருத்துவ அலுவலர் மற்றும் மீனாச்சி மருந்தாளுனர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனவ்ர்களு விழிப்புணர்வு எற்படுதினர். கல்லூரி ஆலோசகர் பேராசிரியர் S.Sகோதண்டபாணி அவர்கள் முன்னிலை வகித்தார்.முதல்வர் முனைவர் பா .கோபி அவர்கள் ,துணை முதல்வர் முனைவர் T.பாலமுருகன் அவர்கள் மற்றும் துறை தலைவர்கள் ,பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் M.ஆனந்த குமார் ஒருங்கிணைத்தார்.
மூன்று நாட்கள் இருதய சிகிச்சை முகாம்
டெம்ப்ளே சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இருதய சிகிச்சை முகாம் மூன்று நாட்கள் நடைபெற்றன .இதில் எமது நலப்பணி திட்ட மாணவர்கள் சிறப்பான பங்களிப்பை வெளிபடுத்தினார். நலப்பணி திட்ட அலுவலர்கள் M.ஆனந்த குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
உலக மகளிர் தினம்
உலக மகளிர் தினம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 8.08.2016 அன்று சிறப்பாக கொண்டப்பட்டது . விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியர் முனைவர் G.முருகேஸ்வரி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அவர்கள் மகளிர் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு பற்றி விரிவாக கலந்துரையாடினர்.
உலக மகளிர் தினம்
உலக மகளிர் தினம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 8.08.2016 அன்று சிறப்பாக கொண்டப்பட்டது . விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மருத்துவர் மீனாச்சி பாஸ்கரன் அவர்கள் மகளிர் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு பற்றி விரிவாக கலந்துரையாடினர்.
உலக தாய் பால் வாரம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 1.08.2016 அன்று சிறப்பாக கொண்டப்பட்டது . விழாவிற்கு மருத்துவர் திருமதி S .மஞ்சுளா மற்றும் மருத்துவர் திருமதி பிரபா சேரன் அவர்கள் மகளிர் முன்னேற்றம் மற்றும்தாய் பாலின் முக்கியதுவம் பற்றி விரிவாக கலந்துரையாடினர். சிறப்பு விருந்தினர் திருமதி மஞ்சுளா அவர்கள் மகளிர் முன்னேற்றம் மற்றும் மற்றும்தாய் பாலின் முக்கியதுவம் பற்றி உரையாற்றுகிறார்.
உலக தாய் பால் வாரம் 1.08.2016
உலக தாய் பால் வாரம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 1.08.2017 அன்று சிறப்பாக கொண்டப்பட்டது . விழாவிற்கு மருத்துவர் திருமதி மீனாச்சி ஜெயகுமார் அவர்கள் ,இயக்குனர் மிட் வே மருத்துவமனை மற்றும் டெம்பல்சிட்டி ரோட்டரி சங்க தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்கள் மகளிர் முன்னேற்றம் மற்றும்தாய் பாலின் முக்கியதுவம் பற்றி விரிவாக உரையாற்றினர்.
இரத்ததான முகாம் 7.08.2017
அரசு பொறியியல் கல்லூரி கும்பகோணம் நாட்டு நலப்பணி திட்டம் அலகு 1 மற்றும் 2 ,இரத்ததான சிறப்பு முகம் 7.08.2017 அன்று நடத்தியது கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 200 யூனிட் இரத்தம் வழங்கியது. அரசு பொறியியல் கல்லூரி ஆலோசகர் பேராசிரியர் S.Sகோதண்டபாணி அவர்கள் முன்னிலை வகித்தார்.முதல்வர் முனைவர் பா .கோபி அவர்கள் ,துணை முதல்வர் முனைவர் T.பாலமுருகன் அவர்கள் மற்றும் துறை தலைவர்கள் ,பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று குருதி கொடையளித்தனர். இரத்ததான முகாமை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் M.ஆனந்த குமார் மற்றும் A.Aஅருண் ஒருங்கிணைத்தனர்.
இரத்ததான முகாம் 11.01.2017
அரசு பொறியியல் கல்லூரி கும்பகோணம் நாட்டு நலப்பணி திட்டம் அலகு 1 மற்றும் 2 ,இரத்ததான சிறப்பு முகம் 11.01.2017 அன்று நடத்தியது கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 200 யூனிட் இரத்தம் வழங்கியது.
இரத்ததான சிறப்பு முகம் 31.01.2018
அரசு பொறியியல் கல்லூரி கும்பகோணம் நாட்டு நலப்பணி திட்டம் அலகு 1 மற்றும் 2 ,இரத்ததான சிறப்பு முகம் 31.01.2018 அன்று நடத்தியது கும்பகோணம் ரோட்டரி சங்கத்திற்கு 200 யூனிட் இரத்தம் வழங்கியது. அரசு பொறியியல் கல்லூரி ஆலோசகர் பேராசிரியர் S.Sகோதண்டபாணி அவர்கள் முன்னிலை வகித்தார்.முதல்வர் முனைவர் பா .கோபி அவர்கள் ,துணை முதல்வர் முனைவர் T.பாலமுருகன் அவர்கள் மற்றும் துறை தலைவர்கள் ,பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று குருதி கொடையளித்தனர். இரத்ததான முகாமை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் M.ஆனந்த குமார் மற்றும் A.Aஅருண் ஒருங்கிணைத்தனர்.
மர கன்றுகள் நிகழ்வு
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியாற்றினார் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் M.ஆனந்த குமார் மற்றும் நிகழ்வை ஒருங்கிணைத்தார்
மர கன்றுகள் நடும் நிகழ்வு
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கல்லூரியின் புதிய விடுதி வளாகத்தில் மர கன்றுகள் நாடும் நிகழ்ச்சி .
மர கன்றுகள் நடும் விழா
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியாற்றினார்.நிகழ்ச்சியின் இருதியில் 2000 மர கன்றுகள் நாட்டு நலப்பணி திட்டமாணவர்களால் கல்லூரி வளாகம் சுற்றிலும் நட்டு முடிகப்ப்டது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் M.ஆனந்த குமார் மற்றும் நிகழ்வை ஒருங்கிணைத்தார்
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியாற்றினார்.நிகழ்ச்சியின் இருதியில் 2000மர கன்றுகள் நாட்டு நலப்பணி திட்டமாணவர்களால் கல்லூரி வளாகம் சுற்றிலும் நட்டு முடிகப்ப்டது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் M.ஆனந்த குமார் மற்றும் அருண் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
தோட்டம் அமைதல்
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பசுமை தோட்டம் அமைத்தனர். 2000 காய், கனி வகை கன்றுகள் நாட்டு நலப்பணி திட்டமாணவர்களால் கல்லூரி வளாகம் சுற்றிலும் நட்டு முடிகப்ப்டது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் M.ஆனந்த குமார் மற்றும் அருண் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியாற்றினார்.நிகழ்ச்சியின் இருதியில் 20 மர கன்றுகள் நாட்டு நலப்பணி திட்டமாணவர்களால் கல்லூரி விடுதியில் சுற்றிலும் நட்டு முடிகப்ப்டது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் M.ஆனந்த குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கல்லூரியின் புதிய விடுதி வளாகத்தில் மர கன்றுகள் நாடும் நிகழ்ச்சி .
அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்திற்கான உறுதிமொழி எற்பு நிகழ்ச்சி நடைபெற்றது கல்லூரியில் பயிலும் 1200 மாணவ , மாணவிகள் உறுதிமொழி எடுதுகொண்டனர்.
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியாற்றினார் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் M.ஆனந்த குமார் மற்றும் நிகழ்வை ஒருங்கிணைத்தார்
கல்லூரி வளாக தூய்மை
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியாற்றினார் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் M.ஆனந்த குமார் மற்றும் நிகழ்வை ஒருங்கிணைத்தார்
கல்லூரி வளாக தூய்மை
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியாற்றினார் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் M.ஆனந்த குமார் மற்றும் நிகழ்வை ஒருங்கிணைத்தார்
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியாற்றினார் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் M.ஆனந்த குமார் மற்றும் நிகழ்வை ஒருங்கிணைத்தார்
தூய்மையே சேவை
அரசு பொறியியல் கல்லூரி மற்றும் வருவாய் துறை கும்பகோணம் இணைந்து தூய்மை இந்தியாவிற்கு கும்பகோணம் நகரம் முழுவதையும் சுத்தம் செய்து விழிப்புணர்வு எற்படுத்தியது கும்பகோணம் சார் ஆசியர் M.பிரதீப் குமார் அவர்களால் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூய்மையே சேவை
கும்பகோணம் வருவாய் துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய தூய்மை பணி நகரம் முழுவதும் நடைபெற்றது. அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ,மாணவிகள் சிறப்பாக தூய்மை பணியாற்றினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் A.Aஅருண் ஒருங்கிணைத்தார்.
தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான்
தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் வருவாய் துறை கும்பகோணம் இணைந்து நடத்தியது. மாரத்தான் திரு.பாரதி மோகன் M.P அவர்கள் தொடக்கி வைத்தார். கும்பகோணம் நகரம் முழுவதும் மாரத்தான் சென்று தூய்மையின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு எற்படுதப்பட்டது. அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 200 கலந்துகொண்டு பயன்பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திரு.பாரதி மோகன் M.P அவர்கள் பரிசும் சான்றிதழும் வழங்கினார்.
இளைஞர் எழுச்சி நாள் 15.10.2016
அரசு பொறியியல் கல்லூரி கும்பகோணம் , முனைவர் பா .கோபி முதல்வர் அவர்கள் தலைமையில் முன்னால் குடியரசு தலைவர் பாரத ரத்னா டாகடர் .ஆ .ப .ஜ .அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக பிரகடனம் செய்து பேரணி நடைபெற்றது . பேரணியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் திரு ம .ஆனந்த குமார் மற்றும் சதிஷ் குமார் ஒருங்கிணைத்தனர். பேரணியில் அணைத்து மாணவ,மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இளைஞர் எழுச்சி நாள் பேரணியை முனைவர் பா .கோபி முதல்வர் அரசு பொறியியல் கல்லூரி அவர்கள் தொடக்கி வைக்கின்றார்.
சீமைக்கருவேலம் மரம் தீமைகள் விழிப்புணர்வு பேரணி20.02.2017 அன்று கும்பகோணம் தாலுக்கா கருப்பூர் கிராமத்தில் பேரணி நடத்தப்பட்டது. கும்பகோணம் வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில் முனைவர் T .பாலமுருகன் துணை முதல்வர் பேரணியை துவக்கி வைத்தார் . சீமைக்கருவேலம் மரம் தீமைகள் விழிப்புணர்வு பேரணி20.02.2017 அன்று கும்பகோணம் தாலுக்கா கருப்பூர் கிராமத்தில் பேரணி நடத்தப்பட்டது
அரசு பொறியியல் கல்லூரி கும்பகோணம் நாட்டு நலப்பணி திட்டம் அலகு 1 மற்றும் 2 ,சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் – அக்டோபர்-13 -2016 அன்று பேரணி வருவாய் துறை கும்பகோணம் இணைந்து நடத்தியது.பேரணி திரு கார்த்திகேயன் வட்டாச்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் . அரசு பொறியியல் கல்லூரி கும்பகோணம் நாட்டு நலப்பணி திட்டம் அலகு 1 மற்றும் 2 ,சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் – அக்டோபர்-13 -2016 அன்று பேரணி வருவாய் துறை கும்பகோணம் இணைந்து நடத்தியது.பேரணி திரு கார்த்திகேயன் வட்டாச்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கார்கில் போர் நினைவு தின பேரணி
முன்னால் இராணுவத்தினர் பட்டாலியன்-8 மற்றும் அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நடத்திய கார்கில் போர் நினைவு தின பேரணி. கும்பகோணம் முழுவதும் பேரணி சென்று இராணுவ வீரர்களுக்கு நிறைவாக அஞ்சலி செலுத்தியது.நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் M.ஆனந்த குமார் மற்றும் A.Aஅருண் ஒருங்கிணைத்தனர்.
கள்ளச்சரயதிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
அரசு பொறியியல் கல்லூரி மற்றும் வருவாய் துறை கும்பகோணம் இணைந்து கள்ளச்சரயதிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தியது.பேரணி கும்பகோணம் வருவாய் துறை அலுவலகத்திலிருந்து காந்தி பூங்கா வரை சென்றது வழி நெடுவிலும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ,மாணவிகளும் கோஷங்களை எலுப்பி விழிப்புணர்வு எற்படுதினர். கும்பகோணம் மக்கள் மற்றும் மாணவர்களும் விழிப்புணர்வு அடைந்தனர்.
நெகிளிக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்
அரசு பொறியியல் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் தடைகள சங்கம் இணைந்து நெகிளிக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் நடத்தியது கும்பகோணம் தராசம் மார்க்கெட் லிருந்து அரசு பொறியியல் கல்லூரி வரை சென்றது வழி நெடுவிலும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ,மாணவிகளும் கலந்து கொண்டும் வழிநடதியும் சிறப்பித்தனர். கும்பகோணம் மக்கள் மற்றும் மாணவர்களும் விழிப்புணர்வு அடைந்தனர்.
மாசி மகம் தீர்த்தவாரி
கும்பகோணம் மாசி மகம் தீர்த்தவாரி பெருவிழாவின் பாதுகாப்பு நிகழ்வின்போது அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள்.
நாட்டு நலப்பணி திட்ட தினம் 24.09.2016
நாட்டு நலப்பணி திட்ட தினம் 24.09.2016 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திரு K.சதிஷ் குமார் நாட்டு நலப்பணி அலுவலர் கலை காவிரி நுண் கலை கல்லூரி திருச்சி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
நாட்டு நலப்பணி திட்ட தினம் சிறப்புரையை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு K.சதிஷ் குமார், நாட்டு நலப்பணி அலுவலர் கலை காவிரி நுண் கலை கல்லூரி திருச்சி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
நாட்டு நலப்பணி திட்ட தின 2015-2016 ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்ட சாதனையை திரு.M.ஆனந்த குமார் , நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அவர்கள் அரசு பொறியியல் கல்லூரி நிகழ்த்துகிறார்.
சிறந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவிக்கு திரு K.சதிஷ் குமார், நாட்டு நலப்பணி அலுவலர் கலை காவிரி நுண் கலை கல்லூரி திருச்சி அவர்கள் பதக்கமும் பரிசும் வாங்கிக்கிறார்.
நாட்டு நலப்பணி திட்ட புத்தாக்க பயிற்சி
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் M.ஆனந்த குமார் அவர்கள் புதிதாக சேர்ந்த 2016-17 ஆண்டு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கிறார். நாட்டு நலப்பணி திட்ட புத்தாக்க பயிற்சியில் பங்கு பெற்ற மாணவிகள்.
நாட்டு நலப்பணி திட்ட புத்தாக்க பயிற்சி
அண்ணா பல்கலைக்கழகம் திருச்சியில் நாட்டு நலப்பணி திட்ட புத்தாக்க பயிற்சி நடைபெற்றது இதில் அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும் ,திட்ட அலுவலர்களும் பங்கு பெற்று பயன் அடைந்தனர்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் – 12.08.2016
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழதில், பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் கு.ஞானசம்பந்தம் அவர்கள் தலைமையில் “போக்குவரத்துக்கு மற்றும் சாலை விதிகளை பெரிதும் கடைபிடிக்கவேண்டியர்கள் ஓட்டுனர்களே !பொதுமக்களே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் எமது கல்லூரி அணைத்து நாட்டு நலப்பணி திட்ட மாணவ,மாணவிகளும் கலந்துகொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.
வழிகாட்டுதல் சிறப்பு நிகழ்ச்சி
அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 1.04.2017 அன்று வழிகாட்டுதல் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் முனைவர் C.சைலேந்திரபாபு I.P.S அவர்களின் வழிகாட்டுதல் சிறப்புரை நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் நேர்மறை சிந்தனையை தூண்டியது.அணைத்து நாட்டு நலப்பணி திட்ட மாணவ,மாணவிகளும் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
அரசு பொறியியல் கல்லூரி thunai முதல்வர் முனைவர் பா .கோபி அவர்கள் ,துணை முதல்வர் முனைவர் T.பாலமுருகன் அவர்கள் மற்றும் துறை தலைவர்கள் ,பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அரங்கத்தில் நிகழ்ச்சியை கண்டுகளிக்கின்றனர்
பசுமை வளாகம் துவக்க விழா
எமது கல்லூரியில் பசுமை வளாகம் துவக்க விழா நடைபெற்றது. துவக்க விழாவின் அன்று 50௦ மர கன்றுகள் கல்லூரி வளாகம் முழுவதும் நடப்பட்டது.
ஊக்க பேருரை
அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஊக்க பேருரை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் திரு.தமிழருவி மணியன் அவர்களின் சிறப்புரை நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் நேர்மறை சிந்தனையை தூண்டியது.அணைத்து நாட்டு நலப்பணி திட்ட மாணவ,மாணவிகளும் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
அரசு பொறியியல் கல்லூரி ஆலோசகர் பேராசிரியர் S.Sகோதண்டபாணி அவர்கள் முன்னிலை வகித்தார்.முதல்வர் முனைவர் பா .கோபி அவர்கள் ,துணை முதல்வர் முனைவர் T.பாலமுருகன் அவர்கள் மற்றும் துறை தலைவர்கள் ,பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
வழிகாட்டுதல் சிறப்பு எழுச்சி உரை நிகழ்ச்சி 18.07.2016
அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 18.07.2016 அன்று வழிகாட்டுதல் சிறப்பு உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் திருT.J.ராஜேஷ் பெர்னாண்டோ மற்றும் திரு.T.குமரன் அவர்களின் வழிகாட்டுதல் சிறப்புரை நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் நேர்மறை சிந்தனையை தூண்டியது.அணைத்து நாட்டு நலப்பணி திட்ட மாணவ,மாணவிகளும் கலந்துகொண்டு பயன் பெற்றனர். சிறப்பு அழைப்பாளர்கள் திருT.J.ராஜேஷ் பெர்னாண்டோ மற்றும் திரு.T.குமரன் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்பாக மரகன்று நாடுகின்றனர். உடன் அரசு பொறியியல் கல்லூரி ஆலோசகர் திரு.s.கோதண்டபாணி மற்றும் முதல்வர் முனைவர் பா.கோபி உள்ளனர்.வழிகாட்டுதல் சிறப்பு எழுச்சி உரை தொடக்க நிகழ்ச்சி.
திருமதி ஜெயந்தாஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றியபோது.
திரு.வே. மதிமாறன் எழுத்தாளர் அவர்கள் கல்வியும் கடமையும் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு எழுச்சி பேருரை வழங்கினார். திரு.வே. மதிமாறன் எழுத்தாளர் அவர்கள் கல்வியும் கடமையும் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு எழுச்சி பேருரையின் போது.
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
அரசு பொறியியல் கல்லூரி மற்றும் வருவாய் துறை கும்பகோணம் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தியது. பேரணி கும்பகோணம் சார் அச்சியாரால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. கும்பகோணம் வருவாய் துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி காந்தி பூங்கா வரை சென்றது வழி நெடுவிலும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ,மாணவிகளும் கோஷங்களை எலுப்பி விழிப்புணர்வு எற்படுதினர். கும்பகோணம் மக்கள் மற்றும் மாணவர்களும் விழிப்புணர்வு அடைந்தனர்.
வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி
அரசு பொறியியல் கல்லூரி மற்றும் வருவாய் துறை கும்பகோணம் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தியது. நாட்டு நலப்பணி திட்ட மாணவ,மாணவிகளும் கோஷங்களை எலுப்பி விழிப்புணர்வு எற்படுதினர். கும்பகோணம் மக்கள் மற்றும் மாணவர்களும் விழிப்புணர்வு அடைந்தனர்.
வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி
அரசு பொறியியல் கல்லூரி மற்றும் வருவாய் துறை கும்பகோணம் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தியது. நாட்டு நலப்பணி திட்ட மாணவ,மாணவிகளும் கோஷங்களை எலுப்பி விழிப்புணர்வு எற்படுதினர். கும்பகோணம் மக்கள் மற்றும் மாணவர்களும் விழிப்புணர்வு அடைந்தனர். கும்பகோணம் வருவாய் துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி காந்தி பூங்கா வரை சென்றது வழி நெடுவிலும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ,மாணவிகளும் கோஷங்களை எலுப்பி விழிப்புணர்வு எற்படுதினர். கும்பகோணம் மக்கள் மற்றும் மாணவர்களும் விழிப்புணர்வு அடைந்தனர்.
தேசிய வாக்காளர் தினம் அனுசரிப்பு
அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. ஜனநாயகத்தில் வாக்குரிமையின் முக்கியதுவத்தை விளக்குகிறார் திரு M.பிரதீப் குமார் IAS சார் ஆட்சியர் கும்பகோணம். நிறைவாக கையெழுத்து பிரசாரம் நடைபெற்றது. கல்லூரி ஆலோசகர் பேராசிரியர் S.Sகோதண்டபாணி அவர்கள் முன்னிலை வகித்தார்.முதல்வர் முனைவர் பா .கோபி அவர்கள் ,துணை முதல்வர் முனைவர் T.பாலமுருகன் அவர்கள் மற்றும் துறை தலைவர்கள் ,பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் M.ஆனந்த குமார் மற்றும் A.அருண் நிகழ்ச்சியை ஒருங்கிணைதனர்.
வாக்காளர் சேர்ப்பு முகாம்
அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் M.ஆனந்த குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைதார்.
நாட்டு நலப்பணி திட்ட அறிக்கை பயிற்சி பட்டறை
காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி இரண்டு நாள் எற்பாடு செய்திருந்த நாட்டு நலப்பணி திட்ட அறிக்கை பயிற்சி பட்டறையில் அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும், திட்ட அலுவலர்களும் பங்கு பெற்று பயன் அடைந்தனர். இந்த பயிற்சி பட்டறையில் தேசிய நாட்டுநலப்பணி விருது வெல்வது பற்றி திரு.சாமுவேல் செல்லையா , தேசிய நாட்டுநலப்பணி திட்ட இயக்குனர் , முனைவர் ரமேஷ், அண்ணா பல்கலைகழக நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கினைப்பாளர் முனைவர் .குமரகுருபரன் திருச்சி அண்ணா பல்கலைகழக உறுப்பு நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கினைப்பாளர் எடுத்து கூறினர். முனைவர் சாமுவேல் அன்புசெல்வன் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அவர்கள் தான் வென்ற தேசிய நாட்டுநலப்பணி விருது பற்றி விளக்கினார்.
பத்து நாட்கள் கணினி சார் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் கணினி துறை இணைந்து பத்து நாட்கள் இலவச கணினி சார் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அளிக்கப்பட்டது . பயிற்சிபெற்ற 61 மாணவர்களுக்கும் சான்றிதல் வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் M..அனந்த குமார் அணைத்து நிகழ்சிகளையும் ஒருங்கிணைத்தார்.
உலக யோகா தினம் – 21.06.2016
உலக யோகா தினம் அரசு பொறியியல் கல்லூரியில் முனைவர் பா .கோபி முதல்வர் அவர்கள் தலைமை வகிக்க திரு.கந்தன் யோகா ஆசிரியர் , கும்பகோணம் அவர்கள் சிறப்புரையாற்றினார் . இதில் உடல் ஆரோக்கியம் , மன ஆரோக்கியம் பற்றி விளக்கப்பட்டது. யோகாசனம் போதிக்கபட்டது. ,அணைத்து மாணவ,மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
உலக யோகா தினம் – 21.06.2017
உலக யோகா தினம் அரசு பொறியியல் கல்லூரியில் முனைவர் பா .கோபி முதல்வர் அவர்கள் தலைமை வகிக்க முனைவர் A.S. அசோக் குமார் Ph.D., Chief,Indian School of yoga ,Chennai , அவர்கள் சிறப்புரையாற்றினார் . இதில் உடல் ஆரோக்கியம் , மன ஆரோக்கியம் பற்றி விளக்கப்பட்டது. யோகாசனம் ,அணைத்து மாணவ,மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
முதல்வர் முனைவர் பா .கோபி அவர்கள் ,துணை முதல்வர் முனைவர் T.பாலமுருகன் அவர்கள் மற்றும் துறை தலைவர்கள் ,பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அரங்கத்தில் நிகழ்ச்சியை கண்டுகளிக்கின்றனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நன்றியுரையாற்றினார். திரு.M..ஆனந்த குமார் , நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அவர்கள்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான யோகா போட்டி
அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் உலக யோகா தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான யோகா போட்டிகளை நடத்தியது சுமார் 950 போட்டியாளர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கும் பங்கு பெற்றனர். மண்டல நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.குமரகுருபரன் அவர்கள் துக்க விழ உரையாற்றி போட்டியை துவக்கி வைத்தார்.நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் M..அனந்த குமார் அணைத்து நிகழ்சிகளையும் ஒருங்கிணைத்தார்.