Logo

Contest on start career with Automobile Engineering-2021 organised by department of Automobile Engineering

நடப்பு கல்வியாண்டில் இறுதி ஆண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

வருகின்ற 09.04.2021 அன்று அரசு பொறியியல் கல்லூரியின் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறை சார்பாக இறுதியாண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மோட்டார் வாகன தொழில்நுட்ப போட்டிகள் _இணைய வழியாக_ நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைப்பு – “பொறியியல் பயணம் ஆட்டோமொபைல் துறையுடன் தொடரட்டும் – 2021” (Career with Automobile Engineering – 2021)-ல் கலந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Click here to register

தொடர்புக்கு :-

திரு. R. G. பத்மநாபன், ஆட்டோமொபைல் துறை தலைவர், அரசு பொறியியல் கல்லூரி,9944163100.

திரு. R. கார்த்திகேயன், ஆட்டோமொபைல் துறை பேராசிரியர், அரசு பொறியியல் கல்லூரி, 9952342598.

திரு. S. ரத்தினவேல், ஆட்டோமொபைல் துறை பேராசிரியர், அரசு பொறியியல் கல்லூரி, 8110931109.