தமிழப் பேராயம் சார்பாக நடைபெற்ற விவாதம் மேடை நிகழ்ச்சியில் சுமார் 40 மாணவர்கள் கலந்து கொண்டு “இன்றைய தமிழ்ச்சமுதாயம் சிந்திக்க வேண்டியது எப்படி வாழ்ந்தோம் என்பது பற்றியா? அல்லது எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியா?” என்ற தலைப்பில் மாணவ-மாணவியர்கள் தங்கள் கருத்துக்களை மிக சிறந்த முறையில் வெளிப்படுத்தினர் அத்துடன் இந்நிகழ்ச்சியை தமிழப் பேராய ஒருக்கிணைப்பாளர் முனைவர் ரா.விஜயராகவன் நடுவராக பொறுப்பேற்றார் மற்றும் தமிழப் பேராய மாணவ தலைவர்கள் க.சரவணன்( (4-ம் ஆண்டு இயந்திர பொறியியல்), மு. முகமது ரிஸ்வான் (4-ம் ஆண்டு மின் மற்றும் மின்னணு பொறியியல்) தலைமை வகித்து நிகழ்ச்சியை நடத்தினர்.