Logo

AEC MEGA FAIR ON SCIENCE & TECHNOLOGY – 2022 (A Science Project Exhibition) – 09 & 10 Feb 2022

9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் மற்றும் அரசு பாலிடெக்னிக் காலேஜ் இணைந்து இணைய வழி மூலமாக நடத்தும் “AEC MEGA FAIR ON SCIENCE & TECHNOLOGY – 2022 (A Science Project Exhibition)”- ல் கலந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

*பதிவு செய்ய*?
Click here to Register

*தொடர்புக்கு:*

திரு. M. தியாகராஜன்,
மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர்,
அரசு பொறியியல் கல்லூரி,
7667993333

திரு. G. B. சதீஷ்குமார்,
இயந்திரவியல் துறை பேராசிரியர்,
அரசு பொறியியல் கல்லூரி,
7667331111

Admission 2024 - 2025