arasu

Emerging Trends in Digital Electronics for Next-Generation Computing – MIZRA – 25

The Department of Electronics and Communication Engineering in association with MIRZA organized Inaugural function of “ MIZRA – 25 ” on 26th August 2025 for the academic year 2025 – 26 and the chief guest of the day delivered the keynote speech on the topic “Emerging Trends in Digital Electronics for Next-Generation Computing”

World Rivers Day rally on 24.09.2025

NCC Cadets of Arasu Engineering College, Kumbakonam (8 TN BN NCC) actively participated in the World Rivers Day rally on 24.09.2025 to create awareness about the conservation and protection of rivers.

National Cadet Corps (NCC) Training Camp – Nov 2025

கும்பகோணம் எட்டாவது தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பத்து நாள் ஒருங்கிணைந்த தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் 17.11.2025 முதல் 26.11.2025 வரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமில் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 500 மாணவர்கள் 9 தேசிய மாணவர் படை அதிகாரிகள் 19 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் நிறைவு விழா கும்பகோணம் எட்டாவது தேசிய மாணவர் படை பிரிவு கமாண்டிங் ஆபிசர் கர்னல் சேது … National Cadet Corps (NCC) Training Camp – Nov 2025

NCC Swatchhata Hi Seva Campaign – 2025

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியின் தேசிய மாணவர் படை (NCC) மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) இணைந்து இன்று (29.09.2025) “தூய்மை இந்தியா திட்டம் – 2025” (Swachhata Hi Seva Campaign – 2025) நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வை காவல் ஆய்வாளர் திருமதி. மீனா, சார் ஆய்வாளர் திரு. புகழேந்தி மற்றும் சார் ஆய்வாளர் திரு. சின்னசாமி அவர்கள் துவக்கி வைத்தனர். மாணவர்கள் கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையம் வளாகத்தில் சுத்தம் செய்யும் … NCC Swatchhata Hi Seva Campaign – 2025

NSS Swatchhata Hi Seva Campaign – 2025

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியின் தேசிய மாணவர் படை (NCC) மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) இணைந்து இன்று (29.09.2025) “தூய்மை இந்தியா திட்டம் – 2025” (Swachhata Hi Seva Campaign – 2025) நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வை காவல் ஆய்வாளர் திருமதி. மீனா, சார் ஆய்வாளர் திரு. புகழேந்தி மற்றும் சார் ஆய்வாளர் திரு. சின்னசாமி அவர்கள் துவக்கி வைத்தனர். மாணவர்கள் கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையம் வளாகத்தில் சுத்தம் செய்யும் … NSS Swatchhata Hi Seva Campaign – 2025