Logo

Tamizh Peraayam Club – Speech – 30-08-2019

தமிழப் பேராயம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.குமரேசன் (4-ம் ஆண்டு இயந்திர பொறியியல்), செ. சக்தி (4-ம் ஆண்டு இயந்திர பொறியியல்), இ. நந்தினி (2-ம் ஆண்டு கணிப்பொறியியல்), ர. விஜயராகவன் (முதலாம் ஆண்டு கணிப்பொறியியல்), கா. ஹரிணி (முதலாம் ஆண்டு கணிப்பொறியியல்), மாணவ-மாணவியர்கள் சிறப்பாக மாணவர்களை ஊக்கமூட்டும் வகையில் சிறப்புரை ஆற்றினர்