Logo

Tamizh Peraayam Club

குறிக்கோள் மற்றும் நோக்கங்கள்:

தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு மற்றும் கலாச்சார மதிப்பை
மாணவர்களுக்கு உணர்த்தபட வேண்டும் அத்துடன்
தமிழ்மொழிப்பற்றை உருவாக்கவும் மாணவர்களின்

தனித்திறமையை வளர்க்க வேண்டும் என்பதே தமிழ்ப் பேராயத்தின்

முக்கிய குறிக்கோள்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர்! என்பதே நோக்கமாக கொண்டு

தமிழ்ப் பேராயம் அமைக்க பெற்றது.

வாழ்க தமிழ், வளர்க அதன் பெருமை.,


மன்ற ஒருங்கிணைப்பாளர்: முனைவர் ரா. விஜயராகவன், இணை பேராசிரியர், இயற்பியல் துறை.

மன்ற இணை ஒருங்கிணைப்பாளர்: திரு. நெ. அரவிந்தன், உதவி பேராசிரியர், கணிதவியல் துறை.

மின் அஞ்சல்: tamizhperaayam@aec.org.in